Monday, 12 March 2012

நண்பர்களுக்கு வணக்கம்.....


இதுதான் என் முதல் பதிவு.. என் பெயர் சத்திய நாராயாணன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அழுவலகத்தில் பணிபுரிகிறேன். நான் பதிவு எழுதவேண்டும் என்று விரும்பியதே என் தோழி பிரியா-வின் பதிவை பார்த்துதான்.. என்னக்கு பதிவு எழுத அவ்வளவாக தெரியாது, இருந்தாலும் எழுதுகிறேன். இந்த பதிவின் மூலம் நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல பதிவோடு சந்திக்கிறேன்..

7 comments:

  1. பதிவுலகுக்கு நல்வரவு!

    காத்திருக்கிறோம் பதிவுகளுக்கு:)!

    ReplyDelete
  2. வாங்க நண்பா....உங்கள் பதிவுகளுக்காக ஆவலுடன் இருக்கிறோம்

    ReplyDelete
  3. வாங்க எழுதலாம். உற்சாகத்தோடு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... மிக்க மகிழ்ச்சி....

      Delete
  4. எழுதறதுக்கு Under the Earth, நிறைய விஷயங்கள் இருக்கு சத்யா! Warm Welcome to you from Niru! உங்களுக்கு இங்கயும் என்னைப் போல நிறைய Good Friends கிடைப்பாங்க. (எனக்கே கிடைச்சிருக்காங்களே...) நல்லா அடிச்சு ஆடுங்க!

    ReplyDelete