நண்பர்களுக்கு வணக்கம்.....
இதுதான் என் முதல் பதிவு.. என் பெயர் சத்திய நாராயாணன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அழுவலகத்தில் பணிபுரிகிறேன். நான் பதிவு எழுதவேண்டும் என்று விரும்பியதே என் தோழி பிரியா-வின் பதிவை பார்த்துதான்.. என்னக்கு பதிவு எழுத அவ்வளவாக தெரியாது, இருந்தாலும் எழுதுகிறேன். இந்த பதிவின் மூலம் நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல பதிவோடு சந்திக்கிறேன்..